Categories
லைப் ஸ்டைல்

வெந்தயம் அடிக்கடி சேர்த்து வருவதால்…. ஆண்மையை பெருக்கும்…!!

நம்முடைய சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு மசாலாப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் ஒன்று வெந்தயம். மேலும் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாகும். இந்த வெந்தயம் ஆண்மை பெருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வெந்தயத்தில்  இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டெஸ்டோபன் என்ற சத்துப்பொருளை தினசரி 500 மில்லி கிராம் முதல் 600 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் ஆண்களுக்கு சில வாரங்களில் பாலியல் செயல் திறன் அதிகரிக்க தொடங்கும். விரைப்பு தன்மை அதிகரிக்கும் என்று ஆய்வில் உறுதியாகி உள்ளது.

Categories

Tech |