Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பிரச்சனை உண்டாகும்..! தெளிவு பிறக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நீங்கள் பிரச்சினை சந்திக்க நேரிட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் பணி நிமித்தமான சிறிது பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களின் மனதில் காதல் வயப்பட்ட எண்ணங்கள் காணப்படும். உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்ய நேரிடும். உடன்பிறப்பின் வீட்டு விஷயத்தில் நீங்கள் இன்று பங்கேற்பார்கள்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க உதவும்.
மாணவ மாணவியர்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவு படும் மற்றும் அறிவாற்றலும் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |