Categories
வேலைவாய்ப்பு

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மத்திய ரயில்வேயில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ரயில்வே துறையில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 2,532.
வயது: 18- 24
சம்பளம்: ரூ.7,000 – ரூ.9,000
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு முறை: Merit List, Interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 5.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்

Categories

Tech |