Categories
வேலைவாய்ப்பு

Voc துறைமுகத்தில்…. ரூ.1 லட்சம் சம்பளத்தில்…. அருமையான வேலை…!!

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம்.

மேலாண்மை : மத்திய அரசு.

பணி : Chief Medical Officer.

காலிப்பணியிடம் : 01 .

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்கள்.

ஊதியம் : ரூ.1,00,000 – ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பவும்.

கடைசி தேதி: 03.03.2021

தேர்வு முறை : Deputation தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு  https://www.vocport.gov.in/

Categories

Tech |