Categories
தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட் அறிக்கை: விலை குறைந்த பொருள்களின் பட்டியல் தெரியுமா…??

2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பொருள்களின் விலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படுகிற  புத்தகம் உள்ளிட்ட காகித பொருள்களுக்கு  5% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கேமரா,  சிசிடிவி கேமரா,  ரப்பர், பைபர்,  டைல்ஸ்,  பர்னிச்சர் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி உயர்த்தப்பட்டு விளையும் அதிகரித்துள்ளது.

Image result for budget 2019

இந்நிலையில் 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையின்  படி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பொருட் களின்  விலை குறைய உள்ளதாகவும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் விலை குறைந்துள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வரி குறைக்கப்பட்டு தனி சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |