Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வரும் பிப்-24 ஆம் தேதி முதல்…. கூகுள் பிளே மியூசிக் இயங்காது…. வெளியான அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. 

பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கூகுள் பிளே மியூசிக்கில் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் அனைவரும் யூடியூப் சேவைக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூகுள் பிளே மியூசிக் தெரிவித்துள்ளது. அதேபோல் பிளே மியூசிக் செயலில் உள்ள லைப்ரரி, பாடல்கள், இசைக் கோர்வைகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |