Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ரூ.5,000,00,00,000… மத்திய அரசு அதிரடி ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்டும் வகையில் 17வது தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2020 அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட சிறப்பு கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 17 தவணையாக ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் சிறப்பு கடன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 17வது தவணையாக 5000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |