Categories
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக…..! கிரேட்டா தன்பெர்க் ட்விட்…. மத்திய அரசுக்கு ஷாக் …!!

டெல்லி போராட்டம் தொடர்பாக டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமூக செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் .

பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரேட்டா தன்பெர்க்  திரிஷா ரவிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள் எனவும்  இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரேட்டர், தற்போது அந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திர்ஷா ரவிக்கும் ஆதரவு தெரிவித்து இருப்பது , மத்திய அரசுக்கு எதிரான தனது கருத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

Categories

Tech |