நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் நடித்துள்ள முதல் படமான சுல்தான் விரைவில் வெளியாக உள்ளது . இப்படி மிகக் குறுகிய காலகட்டத்திலேயே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ராஷ்மிகாவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.