Categories
உலக செய்திகள்

மனித கடவுளான ஜனாதிபதி….! OK சொன்ன உலக நடுகள்…. கொண்டாடும் ஏழை நாடுகள் …!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனியின்  கோரிக்கைகளை ஜி7 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜி 7அமைப்பை சேர்ந்த 7 நாடுகளின் ஜனாதிபதிகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக  உரையாடியுள்ளார்கள். அந்த உரையாடலில் ஜனாதிபதி இம்மானுவேல் வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை அடுத்து  வறுமை பிடியில் உள்ள நாடுகளை கொரோனாவில் இருந்து மீட்டெடுக்க மொத்தம் 7.5 பில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளதாக  உரையாடலில் 7 நாடுகளும் சம்மதித்துள்ளது . வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு நிதி உதவி அல்லது தாம் பெற்றுக் கொள்ளும் தடுப்பூசிகளின் 5% அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஏழை மக்களுக்காக பேசிய அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ஏழை நாடுகள் மனித கடவுளாக புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |