இரண்டு B.M.W. G 310 மாடல்களிலும் சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு 313 CC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் (34 B.H.P. Power), 28 என்.எம். டார்க் (28 N M Dark) செயல்திறன் வழங்குகிறது. அத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் இன்வெர்ட்டெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். (Dual Channel ABS) மற்றும் எல்.இ.டி டெயில் லைட்கள் (LED tail lights) வழங்கப்பட்டுள்ளன.
Categories