Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 அணியில்…. மீண்டும் நடராஜன்…. போடு ராகிட ரகிட…!!

தமிழக வீரர் யார்கர் மன்னன் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருடைய விளையாட்டு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட்கோலி தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், தீபக், சைனி, தாக்கூர் இடம்பெற்றுள்ளனர்.

Categories

Tech |