மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும் கணவருக்கு மனைவி ஒருவர் முத்தம் கொடுக்க வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கணவர் ஒருவர் ஷூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி முத்தம் கொடுக்க வந்துள்ளார் இந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த கணவர் தான் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதாக கூறி என்ன செய்வதென்று அறியாது அதிர்ந்து போகிறார். இதையடுத்து நிலைமையை உணர்ந்த அவருடைய மனைவி வேறு வேலை செய்வது போல சமாளித்து விட்டு செல்கிறார். இணையத்தில் வெளியான இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்து தெரிவித்து வருகின்றனர்.
As #Shweta is trending let me show you another online class blunder 🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/9ehTEhxyPD
— Praveen 🇳🇪 🔆🚩 (@Prav33n_kr) February 18, 2021