Categories
வேலைவாய்ப்பு

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மத்திய அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

NITRD-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NITRD-ல் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: system analyst, health education officer, psychologist.
காலி பணியிடங்கள்: 56.
வயது: 18 முதல் 45 வரை.
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, medical qualification, master degree, B.sc, B.A, B.Com
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.100 (SC, ST, PH, EWS, Women விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |