‘ரோஜா’ சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். வாரம்தோறும் வெளியாகும் டி ஆர் பி பட்டியலில் மற்ற தொலைக்காட்சி தொடர்களை விட இந்த சீரியல் தான் அதிக டிஆர்பி புள்ளிகளை பெறும். அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
இந்நிலையில் ‘ரோஜா’ சீரியல் கதாநாயகியான பிரியங்கா நல் காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . படப்பிடிப்பின் போது இந்த சீரியலின் கதாநாயகனான அர்ஜுனுடன் இணைந்து பிரியங்காவின் தங்கை இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.