நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால் மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம்.
இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும்
காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும்
கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது
மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும்
அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்