Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அதிஷ்டம் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வளர்ச்சி குறைந்து காணப்படும் நாளாக உள்ளது.

உங்களின் பணியை நீங்கள் விரைவாக ஆற்ற முடியாத நிலை காணப்படும்.
இன்று உங்களுக்கு சோம்பலும் மற்றும் மந்த தன்மை காணப்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். எனவே முறையாக பணிகளை திட்டமிட்டு செயல்படவேண்டும்.இன்று உங்கள் துணையுடன் புரிந்துணர்வு காணப்படாது தேவையற்ற கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கூடாது. நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இன்று இழப்பீர்கள். இன்று உங்களுக்கு சிறிய அளவில் பண இழப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பருவநிலை மற்றும் ஒவ்வாமை காரணமாக தொண்டை பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தமாக இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |