Categories
உலக செய்திகள்

தவிர்க்கப்பட்ட கப்பல் விபத்து கேப்டனுக்கு குவியும் பாராட்டுகள் !!

இத்தாலி நாட்டில் கப்பலை சாதுரியமாக கையாண்டு விபத்தை தவிர்த்த கேப்டனுக்கு பார்ட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  

இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில்  கடும் புயலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் ,  கோஸ்ட்டா டெலிஸியோஸா என்னும் சொகுசு கப்பல் ஒன்று  புயலில் மாட்டிக்கொண்டது இதில்  கட்டுப்பாட்டை    இழந்து   தடுமாறிய  கப்பல் அதே நேரத்தில் துறைமுகத்திற்குள் நுழைந்த      மற்றொரு  பெஸ்சேன்ஜ்ர்  கப்பலின் மீது மோத இருந்தது.

Image result for ship accident

இதையடுத்து  சுதாரித்துக்கொண்ட  கோஸ்ட்டா டெலிஸியோஸா  கப்பலின் கேப்டன் மிகச் சாதுரியமாக செயல்பட்டு  சிறிய இடைவெளியில்   கப்பலை விபத்து ஏற்படாமல்  திருப்பினார். இவரது செயலால் பலர் காப்பற்றப்பட்டனர். துணிச்சல் மற்றும் சாதுரியத்துடன் செயல்பட்ட  கப்பலின் கேப்டனுக்கு ஏராளமான பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |