Categories
உலக செய்திகள்

அடடே..! சூப்பரா இருக்கே… பறிமுதலான ஆயுதங்கள்…. மாற்றி யோசித்த ராணுவம் …!!

தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்ற செயல்கள் செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றிய துப்பாக்கிகளை வைத்து கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.

மெக்சிகோ தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.லோபஸ் ஓப்ரடோர் அதிபராக உள்ளார்.நமது நாடுகளில் குற்றம் செய்தால் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைப்பார்கள். ஆனால் மெக்சிகோவில் குற்றம் செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு ராணுவ வீரர்கள் வித்தியாசமான சிற்பங்களை  மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள்.

https://twitter.com/RT_com/status/1362937514630078465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362937514630078465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news7tamil.live%2Fhttps-twitter-com-rt_com-status-1362937514630078465.html

இந்த சிற்பங்களுக்கு 600க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கியின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக ராணுவப்படை வீரர்கள் கூறியுள்ளார்கள். இந்த கண்கவர் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |