இளைஞர் ஒருவர் எச்சிலை துப்பி சப்பாத்தியை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் சமையலறையையில் சம்பாத்தி சுட்டு கொண்டிருந்துள்ளர். அப்போது அவர் சப்பாத்தியில் எச்சில் துப்பிக்கொண்டு சப்பாத்தியை சுடுவதை பார்த்த அங்கிருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவில் அந்த நபரை தேடிப்பிடித்து மீரட் நகர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு உமிழ்நீரை துப்பாக்கிச் சூடும் அந்த வீடியோவானது நெட்டிசன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
इसके हाथों की रोटी कौन-कौन खाना चाहेगा pic.twitter.com/x8GFXbrlUy
— Ayush Kumar (@kumarayush084) February 19, 2021