மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Assistant Accounts Officer
காலி பணியிடங்கள்: 18
கல்வித்தகுதி: சி.ஏ அல்லது ICWA- வில் தேர்ச்சி
வயது: 30 வயதிற்குள்.
சம்பளம்: ரூ.1,78,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16
இதில் விருப்பமுள்ளவர்கள் www. tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.