கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சற்று அனுகூலமற்ற நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை காணப்படும். எந்த விஷயங்களையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பணியிட சூழல் சுமுகமாக இருக்காது. பணியாளர்களுடன் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது.
இன்று முழுவதும் நீங்கள் உங்கள் துணையுடன் அமைதியாகவும் கட்டுப்பாடாக பழகுங்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதி நிலையைப் பற்றி
பார்க்கும் பொழுது பணம் அதிகமாக செலவாகும். இன்று உங்கள் தேவைகளுக்காக நீங்கள் சிறிது கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தோல் அரிப்பு மற்றும் கலைப்புகான ஏற்படும் போதிய தூக்கமின்மை அவற்றை ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் அடர் மஞ்சள் நிறம்.