Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணயிழப்பு ஏற்படும்..! ஆற்றல் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.

அவ்வளவு சிறப்பான நாளாக இன்றைய நாள் உங்களுக்கு இருக்காது. இன்று உங்களின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். இன்று உங்களுக்கு பொறுமை காணப்படாது. இதனால் சில தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. மனதை ஒரு நிலைப்படுத்தி பணியாற்றுவது நல்லது. இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. நீங்கள் இன்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண இழப்பு வர வாய்ப்பு உள்ளது. இன்று உன் நீங்கள் கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. சிறந்த முறையில் பணத்தை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது தொண்டையில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலைவலி வரவும் வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் குளிர்ச்சியான நீரை பருக வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம்
தெளிவுபடும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வட கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் நீலம் நிறம்.

Categories

Tech |