என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry)
மொத்த காலியிடங்கள்: 11
Executive Engineer -1
Technical Assistant -3
Superintendent – 2
Junior Assistant/Senior Assistant – 4
Office Attendant – 1
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை (வேலைக்கேற்ற சம்பளம்).
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal – 609 609.
Email – [email protected]
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021
அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.nitpy.ac.in/
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1–mUcNfHqFAsnX1w37NF25LtapV9QapS/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.