தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியதை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5000 ரூபாயில் இருந்து 6250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.