Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தனித்துவம் வெளிப்படும்..! இழப்பு ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் கவனம் தேவை.

எதிர்மறை உணர்வுகளை தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். பணியிடசூழல் அமைதியளிக்காது. மேலதிகாரிகளின் இடையூறுகள் காணப்படும். இன்று உங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காது. இன்று நீங்கள் பொறுமை இழந்துக் காணப்படுவீர்கள். நிதானம் கொள்ளுங்கள். இன்று உங்களின் நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. தேவையற்ற வீணான செலவுகள் உண்டாகும். சளி மற்றும் தோல் உபாதைகள் போன்ற எரிச்சல்கள் ஏற்படலாம். உணவு முறையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், முயற்சி செய்வதன் மூலம் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 5. அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.

Categories

Tech |