Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க ஆடைக்குள் சோதனை… இருந்தது என்ன?… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஜட்டிக்குள் கட்டு கட்டாக பிட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. தேர்வு எழுத வந்த மாணவர்களை ஒவ்வொருவராக அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் பல மாணவர்கள் பேண்ட், சட்டை மற்றும் ஜட்டிக்குள் பிட்டை மறைத்து வைத்ததைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேண்ட் செக் பண்ணிய அதிகாரிகள் ஜட்டியையும் கலட்டி பரிசோதனை செய்தபோது கட்டு கட்டாக பிட் இருந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |