திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பையில் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிப்ரவரி 6 ஆம் தேதி அனுமதி ஆகி பின் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.