Categories
மாநில செய்திகள்

தமிழ்வழி இடஒதுக்கீடு – வழக்கு தள்ளுபடி செய்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

அரசு வேலைகளுக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலும் இனவாரியான அடிப்படையில், மமுன்னாள் ராணுவத்தினர் வாரிசு, ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதையடுத்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற பழைய தகுதியயையே தொடரக்கூடிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

PSTM இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது. தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன் பெறுவதற்காகவே  இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |