கடகம் ராசி அன்பர்களே…!
இன்றைய நான் உங்களுக்கு சாதகமான நாடாக இருக்காது.
இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் பலவீனங்களை பலமாக மாற்ற முயற்சி செய்யுங்கள். உங்கள் பணிகளில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பணிகளை கவனமாக மேற்கொள்வது நல்லது.
உங்கள் மனநிலையில் மாறுபாடு வர வாய்ப்பு உள்ளது அதனால் உங்கள் துணையிடம் பிரச்சனை நேரலாம்.
உங்கள் துணையை மகிழ்விக்க சிறிது புன்னகை கொண்டிருங்கள். உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகிறது. எனவே இருக்கும் பணத்தை கொண்டு உங்களை நிரூபிக்க தயார்படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது மன அழுத்தத்தின் காரணமாக முதுகுவலி மற்றும் மூட்டு வலி வர வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் சற்று விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நீலம் நிறம்.