Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது.

Image result for துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ

இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய பாஜக மேலிட தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக உத்தராகண்ட் மாநில தலைவர் ஷியாம் ஜாஜூ பேட்டியளித்துள்ளார். மேலும் இவர் கையில் இருக்கும் தூப்பாக்கி முறையான உரிமம் பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளார்.

Categories

Tech |