Categories
லைப் ஸ்டைல்

இரவு நேரத்தில்…. வீட்டில் இதை மட்டும் செய்யாதீங்க…. பணமே சேராதாம்..!!

மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பெண்கள் வீட்டை சுத்தம் செய்ய கூடாது அவ்வாறு சுத்தம் செய்தால் வீட்டில் பண புழக்க இருக்காது என்று வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வீட்டை சுத்தம் செய்தாலும் அந்த குப்பையை வெளியே தள்ளக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள்.

அப்படி வரும்போது எங்களுக்கும் இது பொருந்துமா ?என்ற கேள்வி சில பெண்களிடம் எழும். அவ்வாறு சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் முடிந்தால் காலையிலேயே சுத்தம் செய்து விட்டு வேளைக்கு செல்லலாம். அப்படியும் இல்லை என்றால் பெண்கள் மட்டும் தான் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா என்றால் ஆண்களும் சுத்தம் செய்யலாம்.

Categories

Tech |