Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் விடுமுறை… 13 நாட்கள் வங்கிகள் இயங்காது… வெளியான அறிவிப்பு..!!

மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்கள் இயங்காது என்பதை பற்றி பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் பதினோரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

மார்ச் 5- மிசோரத்தில் உள்ளூர் விடுமுறை,

11- மகாசிவராத்திரி,

22- பீகாரில் வங்கி விடுமுறை,

29, 30- ஹோலி விடுமுறை,

2 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 11 நாட்கள் விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 15 மற்றும் 16 வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாட்களில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |