தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று அதிமுக மற்றும் அமமுக மற்றும் பல அமைப்புகள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. அதிலும் மிகவும் அதிகமாக பகிரப்பட்ட வீடியோவானது “மோடியா இந்த லேடியா” என்ற வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
THE IRON LADY of INDIA..
Sound on to listen மோடியா? இந்த லேடியா Roar.. 🔥🔥🔥#HBDAmma73 #jayalalithaa #AMMA73 #அம்மா #AMMKcelebratesAMMA73 #HBDAmma #Ammk #Jayalalitha pic.twitter.com/VHMtXlDRea— Gomathi Sivam (@GomatiSivam) February 24, 2021