Categories
மாநில செய்திகள்

“காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை”….கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்…!!

கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிமுகவினர் தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. ஆர். காளியப்பன் இந்த மினி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |