Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… அரசு வாகன பராமரிப்புத்துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: கிராஜுவேட் அப்ரண்டீஸ்.
காலி பணியிடங்கள்: 79
பணியிடம்: சென்னை.
பிரிவு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்.
காலியிடங்கள்: 18உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்

பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2021

விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய: http://boat}srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |