Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷ் திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய நபர்… வெளியான புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் திருமணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் தி க்ரே மேன் ,D 43, நானே வருவேன் ,ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Dhanusha Marriage Photos | Dhanush Marriage Album - YouTube

இந்நிலையில் நடிகர் தனுஷின் திருமணத்தில் முக்கிய நபர் ஒருவர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருமணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

Categories

Tech |