தனுசு ராசி அன்பர்களே!…
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
புதிய தொடர்புகள் உருவாகும் அவை உதவிகரமாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். பணியில் கடினமாக இருக்கும். கடின உழைப்பால் பின் மூலம் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணிகளை கையால் வீர்கள். உங்களின் துணையுடன் நல்லுறவு காணப்படும். உங்களின் துணையுடன் வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள்.இன்று தனுசு ராசி அன்பர்கள் நிதி நிலைகளைப் பற்றி பார்க்கும் பொழுது இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஊக்க தொகை கிடைக்கும் அல்லது சலுகைகள் வர வாய்ப்புகள் கிடைக்கும். இன்று ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்துவீர்கள். இன்று உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற கவலைகளை தவிர்த்தாள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று முன்னேற்றகரமான நிலை ஏற்படும். முயற்சி செய்தால் நல்ல பலனைப் பெறலாம். நீங்கள் சிவ வழிபாடு செய்யலாம். ஊழலின் அதிர்ஷ்டமான திசை வடமேற்கு அதிர்ஷ்டமான எண் 4 அதிஸ்டமான நிறம் ரோஸ் நிறம்.