தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Assistant.
காலி பணியிடங்கள்: 2,098
வயது; 40 க்குள்
சம்பளம்: ரூ.36,900 – ரூ.1,16,000
கல்வித்தகுதி: bachelor’s degree and master’s degree, post graduate, B.A.Ed, B.Sc., B.Ed
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 25.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.