தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். முன்னதாக ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். விதியின் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
Categories