தங்கம் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ 464 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 58 அதிகரித்து ரூ 3,327_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 464 அதிகரித்து ரூ 26,616_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (11/07 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,327| நேற்றைய விலை : ரூ 3,269 | உயர்வு ரூ 58
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,616 | நேற்றைய விலை : ரூ 26,152 | உயர்வு ரூ 464
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,629 | நேற்றைய விலை : ரூ 3,568 | உயர்வு ரூ 61
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,032 | நேற்றைய விலை : ரூ 28,544 | உயர்வு ரூ 488
சென்னையில் இன்றைய தினத்தில் (011 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40.70 | நேற்றைய விலை : ரூ 40.56 | உயர்வு ரூ 0.14
10 கிராம் வெள்ளி : ரூ 407 | நேற்றைய விலை : ரூ 405.60 | உயர்வு ரூ 1.40
100 கிராம் வெள்ளி : ரூ 4,070 | நேற்றைய விலை : ரூ 4,056 | உயர்வு ரூ 14
1 கிலோ வெள்ளி : ரூ 40,700 | நேற்றைய விலை : ரூ 40,560 | உயர்வு ரூ 140