Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு “:365 காலி பணியிடங்கள்”… ரூ.1,19,500 சம்பளத்தில் அரசு வேலை…. உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri)

சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு 18.04.2021 அன்று நடைபெற உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரில் www.tnpscexams.in லிங்க்கை பயன்படுத்தி 04.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |