Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.39,100 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை…!!!

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்.ஐ.டி.புதுச்சேரியில் National Institute of Puducherry (NITPY) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology, puducherry)

மொத்த காலியிடங்கள்: 11

Executive Engineer -1
Technical Assistant -3
Superintendent – 2
Junior Assistant/Senior Assistant – 4
Office Attendant – 1

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை (வேலைக்கேற்ற சம்பளம்).

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal – 609 609.

Email – [email protected]

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.nitpy.ac.in/

Categories

Tech |