Categories
தேசிய செய்திகள்

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது… மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகமாகி விட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தன் பாடின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து கோரி தொடரப்பட்ட வழக்கில், தன்பால் இனத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது இந்திய திருமண சட்டப்படி ஏற்க தக்கதல்ல. தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Categories

Tech |