மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
இன்று நீங்கள் பிரார்த்தனை மூலம் ஆறுதல் பெறுவீர்கள். உங்களுக்குப் பிரியமானவர்கள் உடன் உரையாடும் பொழுது பதட்டப் படாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதன் இன்று உங்களை பணியில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டும். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இன்று நீங்கள் சிறிது கடன் வாங்க நேரிடும். என்றும் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது அவர் அதில் கவனம் தேவை. ஒவ்வாமை காரணமாக சளி போன்ற பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.