கன்னி ராசி அன்பர்களே…!
உங்களுக்கு பதற்றமான சூழ்நிலை காணப்படும்.
ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த சூழ்நிலையில் நீங்கள் சமாளிக்க இயலும். இன்று நீங்கள் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு சவால்களை சமாளிக்க வேண்டும். இன்று உங்கள் பணிகள் நிலுவையில் இருக்கும். இன்று நீங்கள் பணிக்காக திட்டமிட்டு செயல்படவேண்டும்.இன்று உங்கள் துணையிடம் அவந்தி போக்கை காட்டுவதை தவிர்ப்பது நல்லது.
உறவின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வரவும் செலவும் இனிதே காணப்படும். பணத்தை கவனமாக கையாள்வது அவசியமாகும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சளித்தொல்லை வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் இன்று அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.