Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பிணைப்பு வலுப்படும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று துடிப்பான நாளாக இருக்காது.

எதிர்மறை விளைவுகளை தவிர்க்க பொறுமை மற்றும் எச்சரிக்கை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சிறப்பாக செயலாற்றுவதை கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள உங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். இதனால் இருவருக்குமிடையே உறவுப் பிணைப்பு வலுப்படும். நிதி நிலைமை எதிர்பார்த்த வகையில் இருக்காது. பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் உணவை உட்கொள்ளுங்கள். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். கெட்ட சகவாசம் களிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |