ட்விட்டர், ஷேர்சேட் நிறுவனத்தை விலைக்கு வாங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷேர் சாட் என்பது ஒரு பொழுதுபோக்கு
செயலி. டிக் டாக் தடை செய்ததிலிருந்து அனைவரும் ஷர்சட் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் . ட்விட்டர் நிறுவனம் ஷேர் சாட் செயலியை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக 1.1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் சாட் இன் வ மொஜ் செயலியை டிக் டாக்கு
மாற்ற களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இரு தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என டேக் க்ரன்ச் தெரிவித்துள்ளார்.