Categories
மாநில செய்திகள்

FlashNews: மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் – வெளியான அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும்,

9, 10, 11 ஆகிய ஆகிய மூன்று வகுப்புகளுக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் இந்த அறிவிப்பு CBSE மாணவர்களுக்கு பொருந்தாது, CBSE பள்ளிகளில் பயிலும் 9, 10 & 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என CBSE அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |