Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்… மாதம் ரூ.1,13,500 சம்பளத்தில்… உயர் நீதிமன்றத்தில் வேலை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Programmer
காலி பணியிடங்கள்: 46
சம்பளம்: ரூ.35,900 – ரூ.1,13,500
கல்வித்தகுதி: bachelor degree, post graduate diploma.
வயது: 18 முதல் 30 வரை.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |